கரையோரம்
கடற்கரை கரையோரம் உள்ள பங்களாவில் நடைபெறும் திகில் சம்பவங்கலின் தொகுப்பு.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் 'கரையோரம். கடற்கரை கரையோரம் உள்ள பங்களாவில் நடைபெறும் திகில் சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்தது.
- ஆண்டு: 2016
- நாடு: India
- வகை: Mystery, Thriller
- ஸ்டுடியோ:
- முக்கிய சொல்:
- இயக்குனர்: Jagadish Kumar
- நடிகர்கள்: Nikesha Patel, Iniya, Simran, Suniel Shetty, M. S. Bhaskar, Manobala